Free Basics by Facebook

4.1
18ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Free Basics மூலம், நீங்கள் Facebook மற்றும் பிற வலைத்தளங்களில் தகுதியான மொபைல் ஆபரேட்டரின் சிம் கார்டைப் பயன்படுத்தி இலவசமாக இணையலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கலாம், வேலைகளைத் தேடலாம், செய்திகள் மற்றும் விளையாட்டுகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெறலாம் மற்றும் உடல்நலம் குறித்த தகவல்களைப் பெறலாம் - இவை அனைத்தும் எந்த டேட்டா கட்டணங்களும் இல்லாமல் கிடைக்கின்றன.

Free Basics இல் பின்வருவதைப் போன்ற வலைத்தளங்கள் உள்ளன:
• AccuWeather
• BabyCenter & MAMA
• BBC செய்திகள்
• Dictionary.com
• ESPN
• Facebook
• UNICEF
வலைத்தளங்கள் நாட்டிற்கேற்ப மாறுபடும்.

Internet.org முயற்சியின் ஒரு பகுதியாக Facebook வழங்கும் Free Basics. இந்த Free Basics இன் எல்லையை விரிவுபடுத்துவதற்காக, உலகெங்கிலும் உள்ள மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இந்த மொபைல் ஆபரேட்டர்கள், Free Basics இல் உலாவுவதற்கான தரவு கட்டணத்தை உங்களிடமிருந்து வசூலிக்காமல் இருப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். தேவையான குறைந்தபட்ச பேலன்ஸ், உரைச் செய்திக்கான கட்டணங்கள் மட்டுமல்லாமல் வரம்பின்றி Free Basics இல்லாமல் பயன்படுத்தும் தரவிற்கு உங்கள் மொபைல் ஆபரேட்டர் வழக்கமான விலையில் கட்டணங்களை வசூலிக்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
13 ஆக., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
17.8ஆ கருத்துகள்