செலவு மேலாளர் Expense Manager

விளம்பரங்கள் உள்ளன
4.3
25.1ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஒரு செலவு மேலாளர் எளியதானதாகவும், சாதாரணமானதாகவும் இருப்பினும், எவ்வாறு வல்லமை பொருந்தியதாகவும், உறுதியானதாகவும் இருக்க முடியும்?
கைப்பணப்பை செலவு மேலாளர் என்பது செலவுகளை கட்டுப்படுத்தவும், பட்ஜெட் போடவும், வரவு செலவுகளை கண்காணிக்கவும், பணத் தட்டுப்பாடை தவிர்க்கவும், பணத்தை சேமிக்கவும் உதவும் ஒரு இலவச செலவு மேலாளர் ஆப் ஆகும்.

• இலவசம்
• வரம்பற்ற செலவு
• பணப்புழக்கத்தை நிர்வகிப்பது, கடன் அட்டை, மின்-பணப்பை அல்லது பரிசுஅட்டை முதலியவற்றை பார்ப்பது.
• உங்கள் வரவு, செலவு ஆகியவற்றை காட்டும் ஊடாடும் வரைகலை வரைபடங்கள்.
• குரல் அறிதல்! உரையாடாமலேயே உங்கள் செலவை பதிவு செய்யுங்கள் (செலவு கண்காணிப்பு பதிவு)

• உங்கள் நேரத்தை சேமியுங்கள்: 100-க்கும் அதிகமான, முன்பே உட்புகுத்தப்பட்ட பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் (உணவு, ஆரோக்கியம், போக்குவரத்து போன்றவை)
• வெவ்வேறு கணக்குகள்
• வெவ்வேறு நாணயங்கள். மாற்று விகிதம் மேலாளர் – ஆன்லைன் மாற்று விகிதத்தை தானாகவே கணக்கிடும்.
• ¬பண மேலாளர் – வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது தாய்நாட்டு நாணயத்திலேயே உங்களின் செலவை நிர்வகியுங்கள்.

• ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பிரிவு (என்ன செலவு?), இடம் (எந்த இடத்தில் செலவு ஏற்பட்டது?), நபர் (யார் செலவு செய்தார்?) அல்லது திட்டம் (எந்த செயலோடு இந்த செலவு தொடர்புடையது?) ஆகிவற்றோடு தொடர்புப் படுத்தலாம்.
• பாதீடுபவர் – ஒவ்வொரு பிரிவு, நபர் மற்றும் திட்டத்திற்கு பட்ஜெட் போடுவது.
• நீங்கள் படம், ஆவணங்கள் அல்லது குரல் குறிப்பு சேர்க்கலாம்.

• பிரத்தியேகமானது! கட்டண மேலாளர் மற்றும் கடன் அட்டை மேலாளர் – உங்கள் “கருணை காலம்” மற்றும் “இறுதி நாள்” ஆகியவற்றின்படி கடன் அட்டை பரிவர்த்தனையை சரியாகக் கணக்கிடும்.
• பிரத்தியேகமானது! கடன் மேலாளர் – உங்கள் அடமானம் அல்லது கடன் ஆகியவற்றின் வட்டி மற்றும் அது தொடர்பானவற்றை கணக்கிடும்.
• பிரத்தியேகமானது! நுகர்வு மேலாளர் – நுகர்வை பொறுத்து செலவை நிர்வகியுங்கள். ஒரு வருடம் முழுவதும் ஒன்றிற்கு செலவிட்டாலும், ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையானவற்றை மட்டும் காட்டும்படி செய்யலாம்!

• தனிப்பட்ட கணக்காளர். வணிகர்கள் விலைப்பட்டியல், ரசீது, விநியோகக் குறிப்பு மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
• வணிகர்கள் வெவ்வேறு உலகங்களை நிர்வகிக்க முடியும்: தொழிலிற்கு ஒன்றும் வீட்டிற்கு ஒன்றும்.

• செலவை எங்கே எப்போது வேண்டுமானாலும் நிர்வகியுங்கள் – இணைய இணைப்பு தேவையில்லை.
• தனிப்பட்ட நிதி மேலாண்மை: தனிப்பட்ட/ குடும்ப கணிப்பான்.
• குறிப்பிட்ட செலவு அல்லது விலைப்பட்டியலைக் கண்டுபிடிக்க மேம்பட்ட தேடல்.
• உங்கள் செலவுகளின் காப்பு மற்றும் மீட்பு.
• முகநூல், ட்விட்டர், கூகுள் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் தகவல்களை பகிரும் வசதி.
• ஆப்-இன் உள்ளேயே ஆன்லைன் உதவி வசதி.
• விரைவானது, நம்பத்தகுந்தது மற்றும் பாதுகாப்பானது. கடவுச்சொல் பாதுகாப்பு கொண்டது.
• மற்ற எந்த இலவச ஆப்-பைக் காட்டிலும் சிறந்தது: மின்ட், பேஜ்ஒன்ஸ், ஈசிமணி, டெய்லி மணி, டெய்லி எக்ஸ்பென்ஸ் மேனேஜர் மற்றும் பல.

செலவு மேலாளர்/ செலவு கண்காணிப்பு ஆகியவற்றை எதற்கு பயன்படுத்த வேண்டும்?
ஏனென்றால் செலவு மற்றும் தனிப்பட்ட நிதிகளை தினந்தோறும் கண்காணிப்பதால், உங்களின் நிதி வாழ்க்கையைக் கட்டுப்படுத்தவும், பணம் செலுத்தவும், ஒரு ஒழுங்கோடு இருக்கவும், பணம் சேமிக்கவும், உங்கள் முழு நிதித் திறனை கண்டறியவும் முடியும்.

கைப்பணப்பை செலவு மேலாளர் எதற்காக பயன்படுத்தட்ட வேண்டும்?
ஏனென்றால் இதுதான் சிறந்த செலவு மேலாளர் ஆப். மற்றும் நாங்கள், ஏன் பெரும்பாலான மக்கள் செலவை நிர்வகிக்க நினைத்தாலும் மிக சிலரே அதில் வெற்றி பெறுகின்றனர் என்பதை அறிந்து, 10 வருடங்களாக செலவு மேலாளர் மற்றும் தனிப்பட்ட நிதி கணக்கு மென்பொருளை உருவாக்கியுள்ளோம்.

எவ்வாறு துவங்குவது?
இலவசமாக செலவு மேலாளர் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யவும். உங்கள் மொழி, நாடு மற்றும் நாணயம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும். கைப்பணப்பை 3 முன்னிருப்பு கணக்குகளை உருவாக்கும்: பணம், வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டை. வேண்டுமானால் பின்னர் நீங்கள் “தரவு” டாப்-ஐ அழுத்தி பின்னர் “கணக்குகள்” என்பதை தேர்வு செய்து, கணக்குகளின் பெயரை மாற்றிக்கொள்ளலாம், உதாரணத்திற்கு பாங்க் ஆஃப் அமெரிக்கா, கடன் அட்டை வீஸா அல்லது மின் பணப்பை.
பின்னர் பட்டியல் பொத்தானை அழுத்தி, உங்களின் முதல் செலவை கொடுங்கள். தினந்தோறும் செலவுகளை கண்காணியுங்கள்.

செலவு மேலாளருக்கான மேலும் சில ஆட்-ஆன்-கள்:
பட்ஜெட் மற்றும் பட்ஜெட் நிரல் பலகை, கணக்கு நிரல் பலகை, தனிப்பட்ட நிதி இடம் மற்றும் வங்கி குறுஞ்செய்தி ஆகியவற்றை தரவிறக்கம் செய்து உங்கள் கைப்பணப்பை செலவு மேலாளருக்கு கூடுதல் அம்சங்களை வழங்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
18 நவ., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
23.1ஆ கருத்துகள்
Google பயனர்
12 செப்டம்பர், 2019
சூப்பர் இருக்கிறது
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

- New expense / income graphs!
- Fingerprint protection!
- Multi Select! Long click an action to change multiple transactions in one click.
- Improved the search. It is now possible to search also by amount.
- Support for multiple clouds including Dropbox, Google Drive and Microsoft one drive.
- Support for working in groups (for example several members of family on the same data) and channels (distribute the data or part of it to others).