பண்டைய மரபுகள்,நவீன விஞ்ஞானம் மற்றும் எங்கள் பல லட்ச பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுவாச நுட்பங்களில் மூழ்கவும்!சுவாசம் மற்றும் தியான சக்தியை பயன்படுத்தி உங்கள் அறிவாற்றலை அதிகரித்து,வாழ்வை மேம்படுத்தவும்.நீங்கள் யோகா,உணவுக் கட்டுபாடு, டைவிங்,செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒரு நாளைக்கு 7-15 நிமிடங்களுக்கு மட்டுமே செய்யும் இதன் நேர்மறையான தாக்கத்தை பார்ப்பீர்கள்!
அது என்ன செய்கிறது?
* நினைவு,கவனம்,ஒருமுகப்படுத்துதல் போன்ற மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது
* கவலைகளை விடுவிக்கிறது
* மன அழுத்தத்தை தடுக்கிறது,உடல் ஆற்றலை வலுக்கிறது
* மாலை நேர பசி தாக்குதல்களை நீக்குவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பெற உதவுகிறது
* சளி,ஒற்றை தலைவலி மற்றும் ஆஸ்துமா தாக்குதலின் வாய்ப்புகளை குறைக்கிறது
* ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது
* குரல் மற்றும் மூச்சு பிடிக்கும் நேரம் அதிகரிக்கிறது, இதனால் பாடகர் மற்றும் முக்குளிப்பவர்களுக்கு நல்லது
ஏன் பிராண சுவாசம் தேவை?
* முற்றிலும் விளம்பரம் இல்லை
* வேகமானது,உகந்தது,பேட்டரி சேமிப்புடையது
* எளிதானது-"ப்ளே" பொத்தானை தட்டினால் போதும்,கண்களை மூடி,இசையில் மூழ்கலாம்
* பயிற்சியின் போது திரையை அணைக்கும் விருப்பம் உள்ளது
* வெவ்வேறு காரணங்களுக்கான 8 சுவாச வடிவங்கள்
* உங்கள் சொந்த வடிவங்களையும் உருவாக்கமுடியும்
* அதிக புள்ளிவிவரங்கள்
* வசதியான பயிற்சி திட்டத்தை உருவாக்குவதற்கான நினைவூட்டல்கள்
* பெரும்பாலான வடிவங்கள் பிராணயாமா,சுஃபி மற்றும் திபெத்திய சுவாச நடைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது
* உணர்ச்சிகளை கட்டுபடுத்த,தனித்தன்மை வாய்ந்த கூகுள் ப்ளே "ஆன்ட்டி-அபிடைட்" பயிற்சி
* சைமன் ரிகினி வடிவமைத்த பிரத்யேக "சிகரெட் ரீப்லேஸ்", புகைப்பதை நிறுத்த உங்களுக்கு உதவும்
கூடுதலாக குரு பதிப்பிற்காக:
* மென்மையான முன்னேற்றம் மற்றும் அதிநவீன வடிவங்களுக்கான ஆற்றல்மிகு பயிற்சி
* மாறுபட்ட சுவாச முறைகள் மற்றும் பாட்டுகள்
* விரிவான விளக்கப்படம் மற்றும் பயிற்சி பதிவு
* சுகாதார பரிசோதனை
* செறிவூட்டப்பட்ட அமைப்புகள் மற்றும் பல ஒலிகள்
* 4-7-8 சுவாசம்,கபாலபாதி,அனுலம் விலோம்,நாடி சோதனா, தும்மோ,உத்கீத் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிற்சி முறைகளை கொண்டு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்.
அறிவியல் ஆதாரங்கள்: https://pranabreath.info/wiki/Research_articles
குழு: https://pranabreath.info/forum
பேஸ்புக்: https://facebook.com/OlekdiaPranaBreath
புதுப்பிக்கப்பட்டது:
12 அக்., 2023
ஆரோக்கியமும் உடற்கட்டுப்பாடும்