Google Gemini

42.7மி கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
மாறுபட்ட உள்ளடக்கம்: உள்ளடக்கம் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ பொருந்தாததாக இருக்கலாம்.
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

காலை நீங்கள் மேற்கொள்ளும் வழக்கமான பயணம் முதல் இரவு நேர டீப் டைவ் தேடல்கள் வரை, Google Gemini உங்களுக்கான தனிப்பட்ட, செயல்திறன் மிக்க மற்றும் ஆற்றல்மிக்க AI அசிஸ்டண்ட்டாகும்.

பயனர்கள் Geminiயை விரும்புவதற்கான காரணங்கள்
• எங்களின் சமீபத்திய மாடல்களான Gemini 3.6 மற்றும் Gemini Omni ஆகியவை பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகின்றன.
• Gemini Live உடன் கலந்துரையாடலாம்: நிகழ்நேரத்தில் கலந்து ஆலோசிக்கலாம் அல்லது நீங்கள் பார்ப்பது குறித்துத் துல்லியமாக விவாதிக்க உங்கள் திரையையோ கேமராவையோ பகிரலாம்.
• வார்த்தைகள் மட்டுமே அடங்கிய பதில்களுக்குப் பதிலாக, படங்கள், டைம்லைன்கள், இன்டராக்டிவ் காட்சிகள் ஆகியவை கலந்து நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பதில்களைப் பெறலாம்.
• Gmail, Calendar, Google Photos, YouTube, Search போன்ற உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸை இணைப்பதன் மூலம் மேலும் பிரத்தியேகமான உதவியைப் பெறலாம்.
• உங்கள் உள்ளடக்கம் பற்றிய பதில்கள், சுருக்கவிவரங்கள், தகவல்கள் ஆகியவற்றைப் பெற ஆவணங்கள், விரிதாள்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றைப் பதிவேற்றலாம்.

உங்கள் கிரியேட்டிவ் யோசனைகளுக்கு உயிரூட்டுங்கள்
• Nano Banana 2 மூலம் படங்களை உருவாக்கலாம், எடிட் செய்யலாம்: கேமரா மற்றும் லைட்டிங் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம், பல படங்களை ஒன்றிணைத்து மாக்-அப்களை உருவாக்கலாம், தெளிவான வார்த்தைகளுடன் போஸ்டர்களை வடிவமைக்கலாம், எளிதாக வரைபடங்களை உருவாக்கலாம். பிறகு, தேவைக்கேற்ப அளவை மாற்றலாம்.
• Google AI Plus, Pro, Ultra மற்றும் Workspace பயனர்கள் Gemini Omni மூலம் உங்கள் யோசனைகளைச் சினிமா தரத்திலான வீடியோக்களாக மாற்றலாம்.
• Lyria 3 மூலம் எந்தவொரு தருணத்திற்கும் பிரத்தியேக சவுண்ட் டிராக்குகளை உருவாக்கலாம்.

பணிச் செயல்திறனை அதிகரியுங்கள்
• NotebookLM மூலம் ஆய்வு செய்யுங்கள்: உங்கள் நோட்புக்கில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மிகவும் விரிவான, தொடர்புடைய பதில்களைப் பெறலாம்.
• படிப்பு மற்றும் தேர்வுத் தயாரிப்பு எளிதாகியுள்ளது: உங்களுக்கெனப் பிரத்தியேகமான பயிற்சிக் குவிஸ்களையும் இன்டராக்டிவ் காட்சிகளையும் உருவாக்க உங்கள் வகுப்புப் பாடக் குறிப்புகளைப் பதிவேற்றலாம்.
• எளிய ப்ராம்ப்ட்டை முன்வடிவமாக மாற்றுங்கள்: இணையப் பக்கங்கள், கேம்கள், டாஷ்போர்டுகள் ஆகியவற்றை உருவாக்கலாம். மேலும், நீங்கள் பயணத்தில் இருக்கும்போது கேட்கும் வகையில் உங்கள் ஃபைல்களைப் பாட்காஸ்ட் ஸ்டைல் தகவல் சுருக்கமாக மாற்றலாம்.

மேம்படுத்தும்போது மேலும் பலவற்றைப் பெறுங்கள்
Google AI Plus, Pro அல்லது Ultra திட்டங்களுக்கு மேம்படுத்துவதன் மூலம் உங்கள் Gemini ஆப்ஸ் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம், சிக்கலான பணிகளையும் திட்டப்பணிகளையும் செய்துமுடிக்கலாம்.

Gemini ஆப்ஸ் தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்: g.co/gemini/privacynotice.

Gemini ஆப்ஸைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்திருந்தால் உங்கள் மொபைலில் முதன்மை அசிஸ்டண்ட்டாக இருக்கும் Google Assistantடுக்குப் பதிலாக Gemini பயன்படுத்தப்படும். சில Google Assistant குரல் அம்சங்களை Gemini ஆப்ஸ் மூலம் தற்போது பயன்படுத்த முடியாது. அமைப்புகளுக்குச் சென்று Google Assistantடுக்கு மாற்றிக்கொள்ளலாம்..
Google AI உதவியுடன் எழுத, திட்டமிட, கற்க, மேலும் பலவற்றைச் செய்ய உரையாடுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
31 ஆக., 2026
நிகழ்வுகளும் ஆஃபர்களும்
சிறப்புச் செய்திகள்

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் 11 தரவு வகைகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

41.3மி கருத்துகள்
Sakina Sakina
1 செப்டம்பர், 2026
அற்புதமானது ரொம்ப புரிஞ்சிக்கிறது அதுக்கு ரொம்ப எளிதா இருக்கிறது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sithika Sheriff
30 ஆகஸ்ட், 2026
nice
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Palanisamy. P
25 ஆகஸ்ட், 2026
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• Gemini 3.5 Flash மற்றும் Gemini Omni மூலம் உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.
• நீங்கள் பார்ப்பதை Geminiக்குக் காட்டி, Gemini Liveவில் Nano Banana மூலம் புதிய படைப்பாற்றல்மிக்க சூழல்களைக் கற்பனை செய்ய இதை ரீ-இமேஜின் செய் என்று சொல்லிப் பாருங்கள்.
உள்ளடக்க மதிப்பீடு
டீன் ஏஜர்கள்
மாறுபட்ட உள்ளடக்கம்: உள்ளடக்கம் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ பொருந்தாததாக இருக்கலாம்.
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Google LLC
support@google.com
1600 Amphitheatre Pkwy Mountain View, CA 94043 United States
+1 650-253-0000

Google LLC வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்