Zoho Sprints

4.1
148 கருத்துகள்
10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Android-க்கான Zoho Sprints செயலி, உங்களின் விரைவுத் திட்டப்பணிகளை நிர்வகிப்பது மற்றும் தடமறிவது, ஸ்க்ரம் போர்டில் sprint ஒவ்வொன்றும் எங்கு உள்ளது என்பதை அறிவது, விரைவு அறிக்கைகளில் இருந்து உட்காட்சிகளைப் பெறுவது, செயல்படும் போதே ஒத்தியங்குவது போன்றவற்றிற்கு உங்களுக்கு உதவுகிறது.

•  உங்களின் பின்புலப்பதிவை உருவாக்குங்கள்: பயனரின் கதைகள், பணிகள், செயற்பிழைகள் ஆகியவற்றை முன்னுரிமை வழங்கிய Backlog-ல் உருவாக்குங்கள் மற்றும் திருத்துங்கள்.

•  உங்கள் பலகத்தில் உள்ள பணியை நிர்வகியுங்கள்: ஸ்க்ரம் போர்டில் தெரிகின்ற ஒவ்வொரு பணி உருப்படியுடனும் உங்கள் செயல்நிலையைக் காட்சிப்படுத்துங்கள்.

•  வடக்கு அல்லது தெற்கு: Velocity விளக்கப்படங்கள், Burn-down/Burn-up வரைபடங்கள் ஆகியவற்றுடன் செயல்படத்தக்க உட்காட்சிகளைப் பெற்று, முட்டுக்கட்டைகளை அடையாளம் காணுங்கள்.

•  நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் புதுப்பிப்புகளைப் பதிவிடுங்கள்: ஊட்டத்தில் நிலைமைகளையும் கருத்துக்களையும் இடுகையிடுவதன் மூலம் உங்கள் கூட்டுப்பணியில் சமூகத் தொடர்பைச் சேர்க்கவும்.

•  எந்த ஒரு விஷயத்தையும் தவறவிடாதீர்கள்: தள்ளும் சேவை அறிவிப்புகளைக் கொண்டு நினைவூட்டல்கள் மற்றும் முக்கியமான புதுப்பிப்புகளின் தகவல்களை உடனடியாகப் பெற்றிடுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
13 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
145 கருத்துகள்

புதியது என்ன

பயனர்கள் இப்போது இவற்றைச் செய்யலாம்:
ஒரு உருப்படியைப் பின்தொடரலாம், தொடருவதை நிறுத்தலாம்.
ஒரு உருப்படிக்கான பின்தொடர்பவர்களை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.
ஒரு துணை உருப்படியை உருப்படியாக மாற்றலாம்.