Files by Google

4.5
8.63மி கருத்துகள்
5பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

✨ ஃபைல்களை அழிப்பதற்கான பரிந்துரைகளின் மூலம் சேமிப்பிடத்தைக் காலியாக்கலாம்
🔍 தேடியோ எளிதாக உலாவியோ ஃபைல்களை விரைவாகக் கண்டறியலாம்
↔️ விரைவுப் பகிர்தல் அம்சத்தின் மூலம் ஃபைல்களை ஆஃப்லைனில் விரைவாகப் பகிரலாம்
☁️ சாதனத்தில் இடத்தைச் சேமிக்க கிளவுடில் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுக்கலாம்
🔒 சாதனம் சாராத பூட்டைப் பயன்படுத்தி ஃபைல்களைப் பாதுகாக்கலாம்

சேமிப்பிடத்தைக் காலியாக்கலாம்
உங்கள் சாதனம், SD கார்டு, USB இயக்ககம் ஆகியவற்றில் எவ்வளவு சேமிப்பிடம் மீதமுள்ளது என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அரட்டை ஆப்ஸில் உள்ள பழைய படங்கள், நகல் ஃபைல்கள் போன்றவற்றைக் கண்டறிந்து அகற்றுவது, தற்காலிகச் சேமிப்பை அழிப்பது மற்றும் பல வழிகளில் சேமிப்பிடத்தைக் காலியாக்கலாம்.

ஃபைல்களை விரைவாகக் கண்டறியலாம்
மொபைலில் உள்ள படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை போன்றவற்றைத் தேட இனி அதிக நேரம் எடுக்காது. விரைவாகத் தேடலாம், GIFகளைத் தேடிப் பார்க்கலாம், சமீபத்தில் நீங்கள் பதிவிறக்கிய வீடியோவைப் பகிரலாம். ஃபைல்களை அளவின்படி வரிசைப்படுத்தி எவை அதிக சேமிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

விரைவான மற்றும் பாதுகாப்பான ஃபைல் பகிர்வு
விரைவுப் பகிர்தல் அம்சத்தைப் பயன்படுத்தி அருகிலுள்ள Android மற்றும் Chromebook சாதனங்களுடன் படங்கள், வீடியோக்கள், ஆப்ஸ் மற்றும் பலவற்றைப் பகிரலாம். இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் அதிகபட்சம் 480 Mbps வேகத்தில் ஃபைல்களை விரைவாக அனுப்பலாம். முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் ஃபைல்களைத் தனிப்பட்ட முறையிலும் பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.

ஃபைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்
உங்கள் சாதனப் பூட்டில் இருந்து வேறுபட்ட பின் (PIN) அல்லது பேட்டர்னைப் பயன்படுத்தி முக்கியமான ஃபைல்களைப் பாதுகாக்கலாம்.

ஆஃப்லைனில் மீடியாவைப் பிளே செய்யலாம்
பிளேபேக் வேகம், கலைத்துப் போடுதல் மற்றும் பல மேம்பட்ட கட்டுப்பாடுகளுடன் இசை கேட்கலாம், வீடியோக்களைப் பார்க்கலாம்.

ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுக்கலாம்
சாதனத்தில் இடத்தைச் சேமிக்க ஃபைல்களை Google Drive அல்லது SD கார்டிற்கு நகர்த்தலாம். உங்கள் சாதனத்தில் உள்ள பிற கிளவுடு சேமிப்பக ஆப்ஸிலும் பகிரலாம்.

ஸ்மார்ட் பரிந்துரைகளைப் பெறலாம்
இடத்தைச் சேமித்தல், சாதனத்தைப் பாதுகாத்தல் மற்றும் பல விஷயங்கள் குறித்த உதவிகரமான பரிந்துரைகளைப் பெறலாம். ஆப்ஸைத் தொடர்ந்து பயன்படுத்தி இன்னும் ஸ்மார்ட்டான பரிந்துரைகளைப் பெறலாம்.

செயல்திறன்மிக்கது மற்றும் சிறப்பானது
Files by Google ஆப்ஸிற்கு உங்கள் சாதனத்தில் 20 மெ.பை. அளவிற்கும் குறைவான சேமிப்பகமே தேவை. இது பயன்படுத்த எளிதானது, விளம்பரங்களற்றது.
புதுப்பிக்கப்பட்டது:
24 நவ., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
8.38மி கருத்துகள்
dass mohan
23 நவம்பர், 2025
ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
M A Prakash
4 நவம்பர், 2025
Nice
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Somali Hari
17 அக்டோபர், 2025
மிகவும் அருமையாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

- சிறந்த பயனர் அனுபவத்திற்கான UI மேம்பாடுகள்
- பிழைதிருத்தங்கள்