Google Chat

4.4
345ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Workspaceஸைப் பயன்படுத்தும் குழுக்கள் இணைந்திருப்பதற்கும், கூட்டுப்பணி செய்வதற்கும், வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் Google Chat சிறந்த வழியாகும்.

Gemini மூலம் மேம்படுத்தப்பட்ட AIயை முதன்மையாகக் கொண்ட மெசேஜிங் & கூட்டுப்பணி
• உரையாடல் சுருக்க விவரங்கள் மூலம் விஷயங்களை விரைவாகத் தெரிந்துகொள்ளலாம்
• 120க்கும் மேற்பட்ட மொழிகளில் மெசேஜ்களைத் தானாக மொழிபெயர்க்கலாம்
• AI திறனுள்ள தேடல் மூலம் நீங்கள் தேடுவதைக் கண்டறியலாம்
• செய்ய வேண்டிய பணிகளைப் பதிவுசெய்வதன் மூலம் குழுவில் உள்ள எல்லோருமே ஒரே புரிதலில் இருக்க உதவலாம்

குழுக்கள் இணைந்திருக்கவும் வேலைகளைச் செய்து முடிக்கவும் தேவையான எல்லாம் உள்ளது
• உடன் பணிபுரிபவர், ஒரு குழு அல்லது மொத்தக் குழுவுடன் கூட உரையாடலைத் தொடங்கலாம்
• பிரத்தியேக ஸ்டேட்டஸ்கள் மூலம் நீங்கள் பிஸியாக அல்லது உரையாடத் தயாராக இருப்பதைக் குழுவினருக்குத் தெரிவிக்கலாம்
• ஆடியோ மற்றும் வீடியோ மெசேஜ்கள் மூலம் விரிவான அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம்
• கூட்டங்கள் உதவியுடன் எப்போது வேண்டுமானாலும் நிகழ்நேரத்தில் இணையலாம்

குழுவாகச் செயல்படுவதைச் சிறப்பாக மேம்படுத்த உதவும் Workspaceஸின் முழுத் திறன்
• Gmail, Calendar, Drive, Tasks, Meet போன்ற Workspace ஆப்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
• ஃபைல்கள், நபர்கள், ஸ்பேஸ்கள் ஆகியவற்றை ஸ்மார்ட் சிப்கள் மூலம் இணைத்து கூட்டுப்பணியை ஒழுங்கமைக்கலாம்
• Chatடிற்கான Google Drive ஆப்ஸ் மூலம் கோரிக்கைகள், கருத்துகள் மற்றும் அனுமதிகளை விரைவாகத் தெரிந்துகொள்ளலாம்
• PagerDuty, Jira, GitHub, Workday போன்ற பல ஆற்றல்மிகுந்த, பிரபலமான Chat ஆப்ஸை நிறுவலாம்
• Chat APIகள் மூலம் கோடிங் இல்லாமல், எளிய கோடிங்குடன் அல்லது மேம்பட்ட கோடிங்குடன் ஆப்ஸை உருவாக்கலாம்

பாதுகாப்பு
• Googleளின் கிளவுட் சார்ந்த, கட்டாய உறுதிப்படுத்தல் கட்டமைப்பு மூலம் பாதுகாக்கப்படுகிறது
• எந்த டெஸ்க்டாப் ஆப்ஸையும் பேட்ச் வேண்டியதில்லை, இறுதிப் பயனர் சாதனங்களில் எந்தத் தரவும் சேமிக்கப்படாது
• AI-திறனுள்ள தரவு இழப்புத் தடுப்பு (DLP), ஃபிஷிங் மற்றும் மால்வேரைக் கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் தரவு பாதுகாப்பாக இருக்கும்
• பாதுகாப்பற்ற, பழைய பிளாட்ஃபார்ம்களில் இருந்து வெளியேறலாம்

நுகர்வோர், கல்வி மற்றும் பிசினஸ் வாடிக்கையாளர்களுக்காக Google Workspaceஸின் ஒரு பகுதியாக Chat சேர்க்கப்பட்டுள்ளது. சில பிரீமியம் அம்சங்களைப் பயன்படுத்த கட்டணச் சந்தா தேவை. மேலும் தெரிந்துகொள்ள அல்லது 14 நாள் கட்டணமற்ற உபயோகத்தைத் தொடங்க இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள்: https://workspace.google.com/pricing.html.

மேலும் தெரிந்துகொள்ள எங்களைப் பின்தொடருங்கள்:
X: https://x.com/googleworkspace
LinkedIn: https://www.linkedin.com/showcase/googleworkspace
Facebook: https://www.facebook.com/googleworkspace
Instagram: https://www.instagram.com/googleworkspace
TikTok: https://www.tiktok.com/@googleworkspace
YouTube: https://www.youtube.com/@googleworkspace
புதுப்பிக்கப்பட்டது:
14 மே, 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 9 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
326ஆ கருத்துகள்
Ramesh Kuppuswamy (GK tailor)
11 மே, 2026
Super
இது உதவிகரமாக இருந்ததா?
Gowri Ramesh (GK tailor)
2 மே, 2026
Super
இது உதவிகரமாக இருந்ததா?
திருத்துவதாசன்
21 ஆகஸ்ட், 2024
best than what's up
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

தற்போதைய பதிப்பு Google Workspace வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நேரடி மெசேஜ்கள், குழு உரையாடல்கள், Google ஆப்ஸில் பிளாட்ஃபார்ம் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Google LLC
support@google.com
1600 Amphitheatre Pkwy Mountain View, CA 94043 United States
+1 650-253-0000

Google LLC வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்