Googleளின் Find Hub

4.3
1.53மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் சாதனங்களுக்கும் கருவிகளுக்கும்
• உங்கள் மொபைல், டேப்லெட், ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற துணைக்கருவிகள் ஆஃப்லைனில் இருந்தாலும் அவற்றை வரைபடத்தில் பார்க்கலாம்.
• தொலைந்த உங்கள் சாதனம் அருகில் இருக்கும்பட்சத்தில் அதில் ஓர் ஒலியை இயக்கி அதன் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.
• உங்கள் சாதனம் தொலைந்துவிட்டால், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதிலுள்ள தரவைப் பாதுகாக்கலாம்/அழிக்கலாம். யாரேனும் உங்கள் சாதனத்தைக் கண்டறியும்பட்சத்தில் பூட்டுத் திரையில் அவருக்குக் காட்ட விரும்பும் பிரத்தியேக மெசேஜையும் நீங்கள் சேர்க்கலாம்.
Find Hub நெட்வொர்க்கில் உள்ள இருப்பிடத் தரவு அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளன. இந்த இருப்பிடத் தரவு Googleளுக்குக்கூட காட்டப்படாது.

இருப்பிடப் பகிர்வுக்கு
• ஒரு நண்பரைச் சந்திக்கவோ குடும்பத்தினர் பத்திரமாக வீட்டிற்குச் சென்றடைந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளவோ உங்கள் நேரலை இருப்பிடத்தைப் பகிரலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
12 செப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 5 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
1.47மி கருத்துகள்
Bala Bala
21 செப்டம்பர், 2025
பயனுள்ளது நன்றி
இது உதவிகரமாக இருந்ததா?
mohamed kabeer
31 ஜூலை, 2025
good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
P. Suganthi Anand
27 ஜூலை, 2025
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 13 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

சாதனங்களையும் பிற பொருட்களையும் கண்டறிவதோடு உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களுடன் தொடர்ந்து இணைந்து இருக்கலாம். ஒரே ஆப்ஸில் இருந்தே ஒரு நண்பருடன் சந்திப்பை ஒருங்கிணைக்க உங்கள் நேரலை இருப்பிடத்தைப் பகிரலாம் அல்லது குடும்பத்தினர் பாதுகாப்பாக வீடு திரும்பினார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் இருப்பிடத்தைப் பார்க்கலாம்.