Android டெவெலப்பர் சரிபார்ப்பு என்பது Google சிஸ்டம் சேவையாகும். இது இணையத்தில் இருந்து நிறுவப்படும் ஆப்ஸுக்கான டெவெலப்பர்களின் அடையாளத்தைச் சரிபார்த்து சான்றளிக்கப்பட்ட Android சாதனங்களில் உள்ள பயனர்களைப் பாதுகாக்கிறது. ஒவ்வொரு ஆப்ஸும் சரிபார்க்கப்பட்ட டெவெலப்பருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வதன் மூலம், இந்தச் சேவை உங்கள் சாதனத்திற்குத் தேவையான பாதுகாப்பு அடுக்கை வழங்குகிறது.
Android மற்றும் பிற Google சேவைகள் முழுவதும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.
புதுப்பிக்கப்பட்டது:
6 ஆக., 2026