Android சாதனக் கொள்கை

3.7
28.6ஆ கருத்துகள்
50மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
3+ வயதுக்கு
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் நிறுவனத்தின் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க IT நிர்வாகிக்கு Android Device Policy உதவுகிறது. பாதுகாப்புக் கொள்கைகளையும் அமைப்புகளையும் நிர்வகிக்க உங்கள் நிர்வாகி இந்த ஆப்ஸைப் பயன்படுத்தலாம். டெமோ குறியீட்டை உருவாக்க Android Enterprise demo (https://android.com/enterprise/demo)ஐப் பயன்படுத்தவும்.

Android Device Policy வழங்குபவை:
• எளிமையாகப் பதிவுசெய்தல்
• நிர்வகிக்கப்படும் Google Playவிற்கான அணுகல்
• மின்னஞ்சல் மற்றும் பணி ஆதாரங்களுக்கான அணுகல்

Android Device Policy மூலம் சாதனங்களை நிர்வகிக்க டெவெலப்பர்கள் Android Management API (https://g.co/dev/androidmanagement)ஐப் பயன்படுத்துகிறார்கள்.

அனுமதிகள் பற்றிய அறிவிப்பு
• கேமரா: நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யப் பயன்படுத்தப்படும்
• தொடர்புகள்: சாதனத்தில் பணிக் கணக்கைச் சேர்ப்பதற்கும் நிர்வகிக்கப்படும் Google Playவிற்கான அணுகலுக்கும் பயன்படுத்தப்படும்
• மொபைல்: சாதனத்தைப் பதிவுசெய்வதற்கும் சாதன அடையாளங்காட்டிகள் பற்றி உங்கள் IT நிர்வாகியிடம் புகாரளிக்கவும் பயன்படுத்தப்படும்
• இருப்பிடம்: கிடைக்கக்கூடிய வைஃபை நெட்வொர்க்குகள் பற்றித் தெரிந்துகொள்ளவும், IT கொள்கையுடன் இணங்கவும் தற்போதைய உள்ளமைவில் சிக்கல் இருந்தால் வேறொரு நெட்வொர்க்கை வழங்கவும் பயன்படுத்தப்படும்
விருப்ப அனுமதி கோரிக்கைகளை ஏற்காமலும் ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
28 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

சிஸ்டம் சேவைகளை வழங்க, Android சாதனக் கொள்கை ஆப்ஸ் உங்கள் சாதனத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அறிய, டெவெலப்பரின் தளத்தையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
27.4ஆ கருத்துகள்
Ruthra Ruthra
21 டிசம்பர், 2023
Very nice apps
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Arokiy aroj
19 டிசம்பர், 2023
Nice 👍
இது உதவிகரமாக இருந்ததா?
ராமச்சந்திரன் கலியன்
8 ஜூலை, 2023
தமிழ்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

• பிழைத் திருத்தங்கள்
https://developers.google.com/android/management/release-notes என்ற இணைப்பில் முழுமையான வெளியீட்டு குறிப்புகளைப் பார்க்கவும்