Magnifier

1.45ஆ கருத்துகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
1+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

கேமராவைப் பயன்படுத்தி சிறிய எழுத்துகளைப் பெரிதாக்கிப் பார்க்கலாம், பொருட்களைத் தெளிவாகப் பார்க்கலாம் அல்லது தெருப் பெயர்ப் பலகைகள், சேவைக் கவுன்ட்டர்களுக்குப் பின்னாலுள்ள உணவக மெனுக்கள் போன்று தொலைவில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். மெனு, புறப்பாடுப் பலகை அல்லது வார்த்தைகளை உடைய எந்த உள்ளடக்கத்திலும் படமெடுப்பதற்கு முன்போ படமெடுத்த பிறகோ உங்களுக்குத் தேவையான வார்த்தைகளைத் தேடிக் கண்டறியலாம். குறைவான ஒளி மாறுபாடுள்ள வார்த்தைகளை மேலும் தெளிவாகப் பார்க்க விஷுவல் எஃபெக்ட்டுகளைப் பயன்படுத்தலாம். குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் ஒளிர்வு தானாகவே சரிசெய்யப்படும். அத்துடன், நீங்கள் படங்களை எடுத்து உங்கள் தேவைக்கேற்ப அவற்றைப் பெரிதாக்கலாம்.
பயன்படுத்தத் தொடங்குங்கள்:
1. Play Storeரில் இருந்து Magnifier ஆப்ஸைப் பதிவிறக்கவும்.
2. (விருப்பத்திற்குரியது) விரைவுத் தட்டல் மூலம் எளிதாகத் திறக்கும்படி Magnifier ஆப்ஸை அமைக்கலாம்:
a. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
b. சிஸ்டம் > சைகைகள் > விரைவுத் தட்டல் என்பதற்குச் செல்லவும்.
c. 'விரைவுத் தட்டலைப் பயன்படுத்துதல்' என்பதை ஆன் செய்யவும்.
d. 'ஆப்ஸைத் திற' என்பதைத் தேர்வுசெய்யவும். "ஆப்ஸைத் திற" என்பதற்கு அடுத்துள்ள 'அமைப்புகள்' என்பதைத் தட்டவும். பிறகு Magnifier என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
e. Magnifier ஆப்ஸைத் திறக்க, மொபைலின் பின்புறத்தில் இருமுறை தட்டவும்.



Pixel 5 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில்தான் Magnifier ஆப்ஸைப் பயன்படுத்த முடியும்.
நன்றாகப் பார்க்க பெரிதாக்கலாம், பிரகாசமாக்கலாம் & வார்த்தைகளைக் கண்டறியலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
3 செப்., 2026
சிறப்புச் செய்திகள்

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
  • தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
    பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
  • இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
    ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
  • தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
  • தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

1.45ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

மடக்கத்தக்க சாதனத்திற்கான விரிவாக்கம்:
நீங்கள் இப்போது விரிக்கப்பட்ட பெரிய திரையைப் பயன்படுத்தி உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
பயனர் தொடர்பு
மேலும் அறிக

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
Google LLC
support@google.com
1600 Amphitheatre Pkwy Mountain View, CA 94043 United States
+1 650-253-0000

Google LLC வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்