Contacts

4.3
1.81மி கருத்துகள்
5பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் சாதனங்கள் எல்லாவற்றிலும் உங்கள் தொடர்புகளைக் காப்புப் பிரதி எடுத்து ஒத்திசைக்கலாம்
• உங்கள் தொடர்புகளை உங்கள் Google கணக்கில் பாதுகாப்பாகக் காப்புப் பிரதி எடுத்து வைத்திருக்கலாம்
• அடுத்த மொபைல் உட்பட, நீங்கள் உள்நுழையும் எந்தச் சாதனத்தில் இருந்தும் தொடர்புகளை அணுகலாம்
• கடந்த 30 நாட்களில் நீக்கப்பட்ட தொடர்புகளை 'நீக்கியவை' ஃபோல்டரில் இருந்து மீட்டெடுக்கலாம்

உங்கள் தொடர்புகளை ஒழுங்கமைத்து, சமீபத்திய நிலையில் வைத்திருக்கலாம்
• பணிக் கணக்கு, தனிப்பட்ட கணக்கு போன்ற கணக்கு வகையின் அடிப்படையில் உங்கள் தொடர்புகளைப் பார்க்கலாம்
• தொடர்புகளை எளிதாகச் சேர்க்கலாம், ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரிகள், படங்கள் போன்றவற்றை எளிதாக மாற்றலாம்
• நகல் தொடர்புகளை ஒன்றிணைப்பது, பயனுள்ள விவரங்களைச் சேர்ப்பது, மேலும் பலவற்றைச் செய்வதற்கான உதவியைப் பெறலாம்

பிடித்தமானவர்களுடன் இணைப்பில் இருக்கலாம்
• வரவிருக்கும் பிறந்தநாட்கள், ஆண்டுவிழாக்கள் போன்ற ஹைலைட்டுகளைப் பார்க்கலாம்
• அறிவிப்புகளைச் சேர்க்கலாம், இதனால் எந்தவொரு முக்கியமான நாளையும் தவறவிடமாட்டீர்கள்
• நீங்கள் சமீபத்தில் சேர்த்த அல்லது பார்த்த தொடர்புகளை எளிதாக அணுகலாம்

பிடித்தமான தொடர்புகள் கட்டம், தனிநபர் தொடர்புக் கட்டம், தொடர்பு விவரங்கள் ஆகிய அம்சங்களுடன் Wear OS சாதனத்திலும் கிடைக்கிறது
புதுப்பிக்கப்பட்டது:
20 ஜன., 2026

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
1.76மி கருத்துகள்
R Kesavantvk Kesavan
18 ஜனவரி, 2026
ok
இது உதவிகரமாக இருந்ததா?
Siyan M Mohamed
5 ஜனவரி, 2026
(""" so I'm sure: """ 😃 😊 is a great 👍 😃 1A ♂️ you 2 🐥 okay. 🆗 👍 😂 👩‍🔧:/!
இது உதவிகரமாக இருந்ததா?
Kannan Venkatraman
16 டிசம்பர், 2025
contacts settings is often changed is difficult to operate
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• பிழைத் திருத்தங்களும் நிலைப்புத்தன்மை மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன