Pixel கேமரா சேவைகள் என்பவை கேமராவை அணுக நீங்கள் அனுமதியளித்துள்ள மூன்றாம் தரப்பு ஆப்ஸ் சிலவற்றிற்கு இரவு ஒளி போன்ற Pixel கேமரா அம்சங்களை வழங்கும் சிஸ்டம் காம்பனென்ட் ஆகும். இந்தக் காம்பனென்ட் உங்கள் சாதனத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும். படச் செயலாக்கம் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளும் பிற பிழைதிருத்தங்களும் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த இதைச் சமீபத்திய நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேவைகள் - மார்ச் பாதுகாப்புப் பேட்ச் அல்லது அதற்குப் பிந்தைய பேட்ச் உடன் Android 12 பதிப்பில் இயங்கும் Pixel 6 அல்லது அதற்குப் பிந்தைய சாதனம். சில அம்சங்கள் சில சாதனங்களில் இருக்காது.
மூன்றாம் தரப்பு ஆப்ஸில் Pixel கேமரா அம்சங்களை இயக்குகிறது
புதுப்பிக்கப்பட்டது:
28 ஜூலை, 2026