உங்கள் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை முழுமையாக அறிந்துகொள்வதோடு எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து வெளியேறிக்கொள்ளலாம்.
பின்வரும் டிஜிட்டல் பழக்கவழக்கங்களைத் தினமும் பெறலாம்: • வெவ்வேறு ஆப்ஸை எப்போதெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் • உங்களுக்கு எத்தனை அறிவிப்புகள் வருகின்றன • எப்போதெல்லாம் மொபைலைப் பார்க்கிறீர்கள் அல்லது சாதனத்தை அன்லாக் செய்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக் கொள்ளலாம்: • தினசரி ஆப்ஸ் டைமர்களை அமைப்பதன் மூலம் ஆப்ஸ் உபயோகத்துக்கு வரம்புகளை அமைத்துக்கொள்ளலாம். • குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் திரையை ’கிரேஸ்கேலுக்கு’ மங்கலாக்குவதன் மூலம் இரவு நேரத்தில் திரையை ஆஃப் செய்யுமாறு உறக்கநேரப் பயன்முறை நினைவூட்டும், இரவில் நன்றாக உறங்குவதற்கு ’தொந்தரவு செய்ய வேண்டாம்’ அம்சம் அறிவிப்புகளின் ஒலியை நிசப்தமாக்கும். • உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற கவனத்தைச் சிதறடிக்கும் ஆப்ஸை ஒரே தட்டலில் இடைநிறுத்துவதற்கு Focus mode உதவும். பணியிலோ, பள்ளியிலோ வீட்டிலோ இருக்கும்போது Focus mode தானாகவே ஆன் ஆகுமாறு அமைத்து கவனச்சிதறல்களைக் குறைக்கலாம்.
தொடங்குக: • மொபைலின் அமைப்புகள் மெனுவில் 'டிஜிட்டல் வெல்பீயிங்' என்பதைத் தேடுங்கள்
ஏதேனும் கேள்வி உள்ளதா? உதவி மையத்தைப் பார்க்கவும்: https://support.google.com/android/answer/9346420
புதுப்பிக்கப்பட்டது:
9 டிச., 2025
கருவிகள்
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம், மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
tablet_androidடேப்லெட்
3.5
1.33மி கருத்துகள்
5
4
3
2
1
s sankaralingam
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
28 டிசம்பர், 2025
பயன்பாட்டுக்கு உகந்ததாக உள்ளது
R Kesavantvk Kesavan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
8 ஜனவரி, 2026
அருமை
Thiagu
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
7 அக்டோபர், 2025
best
புதிய அம்சங்கள்
பல பிழைத் திருத்தங்களும் நிலைப்புத்தன்மை மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.