Android TV ரிமோட் சேவை

3.5
6.28ஆ கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இது உங்கள் Android TVயின் ரிமோட்டாக Android மொபைல்/டேப்லெட்டைப் பயன்படுத்த அனுமதிக்கும் சேவையாகும். டி-பேட் மற்றும் டச்பேட் பயன்முறைகளுக்கு இடையே எளிதாக மாறி உங்கள் Android TV சாதனத்தின் உள்ளடக்கத்தில் நகரலாம், கேம்கள் விளையாடலாம். மைக்கைத் தட்டி குரல் தேடலைத் தொடங்கலாம் அல்லது கீபோர்டைப் பயன்படுத்தி Android TVயில் உரையை உள்ளிடலாம்.

தொடங்குவதற்கு, Android மொபைல்/டேப்லெட்டை Android TV சாதனம் இருக்கும் அதே நெட்வொர்க்கில் இணைக்கவும் அல்லது புளூடூத் மூலம் Android TVயைக் கண்டறியவும்.

எல்லா Android TV சாதனங்களிலும் செயல்படும்.
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

சிஸ்டம் சேவைகளை வழங்க, Android TV ரிமோட் சேவை ஆப்ஸ் உங்கள் சாதனத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அறிய, டெவெலப்பரின் தளத்தையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
5.88ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

Google TV மற்றும் Google Home ஆப்ஸில் இருந்தோ உங்கள் Android மொபைலிலுள்ள விரைவு அமைப்புகள் மூலம் நேரடியாகவோ Google TV அல்லது Android TVயைக் கட்டுப்படுத்தலாம்.

• புதுப்பிக்கப்பட்ட UI
• மேம்படுத்தப்பட்ட டைப்பிங் அனுபவம்
• மேம்படுத்தப்பட்ட மைக்ரோஃபோன் உரையாடல்கள்
• பிழைத்திருத்தங்கள் & பிற நம்பகத்தன்மையுடைய மேம்பாடுகள்