ஒரே தட்டலில் உங்கள் Pixelலைப் பிரத்தியேகப்படுத்தலாம். சீசனல் தீம் பேக்குகள் மூலம் உங்கள் வால்பேப்பர், ஐகான்கள், ஒலிகள், GIFகள் மற்றும் பலவற்றை மாற்றும் முழுமையான புதுப்பிப்பை உடனடியாக அன்லாக் செய்யலாம்.
நினைவூட்டல்: தீம் பேக்குகளுக்கு நவம்பர் மாத சிஸ்டம் புதுப்பிப்பு தேவை. அவற்றை அணுக, முகப்புத் திரையில் காலியான இடத்தில் அழுத்திப் பிடித்து "வால்பேப்பர் & ஸ்டைல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
20 நவ., 2025