Google இயக்ககம்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
10.6மி கருத்துகள்
10பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உங்கள் கோப்புகள் அனைத்தையும் காப்புப் பிரதி எடுப்பதற்கும் எந்தவொரு சாதனத்திலிருந்தும் அணுகுவதற்குமான பாதுகாப்பான இடம் Google Drive ஆகும். உங்கள் கோப்புகள்/கோப்புறைகளில் பார்க்க, திருத்த/அதில் கருத்துத் தெரிவிக்க பிறரை எளிதாக அழைக்கலாம்.

Drive மூலம் செய்யக்கூடியவை:

• உங்கள் கோப்புகளைப் பாதுகாப்பாகச் சேமித்து எங்கிருந்தும் அணுகலாம்
• சமீபத்திய & முக்கியக் கோப்புகளை விரைவாக அணுகலாம்
• பெயர் & உள்ளடக்கத்தின்படி கோப்புகளைத் தேடலாம்
• கோப்புகளையும் கோப்புறைகளையும் பகிரலாம், அவற்றுக்கு அனுமதிகளை அமைக்கலாம்
• ஆஃப்லைனில் இருக்கும்போதும் உங்கள் உள்ளடக்கத்தை எங்கிருந்தும் பார்க்கலாம்
• உங்கள் கோப்புகளில் மேற்கொள்ளப்படும் முக்கியச் செயல்பாட்டைக் குறித்து அறிவிப்புகளைப் பெறலாம்
• காகித ஆவணங்களை ஸ்கேன் செய்ய உங்கள் சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்தலாம்

Google Apps புதுப்பிப்புக் கொள்கை குறித்து மேலும் அறிக: https://support.google.com/a/answer/6288871

Google கணக்குகளுக்கு Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் பயன்படுத்தும் வகையில் 15 ஜி.பை. சேமிப்பகம் இலவசமாகக் கிடைக்கும். கூடுதல் சேமிப்பகத்தைப் பெற, ஆப்ஸிலிருந்தே பிரீமியம் சந்தாத் திட்டத்தை வாங்கிக் கொள்ளலாம். சந்தாக்களின் தொடக்கக் கட்டணம் 100 ஜி.பை.க்கு $1.99/மாதம் (அமெரிக்காவில்). கட்டணமானது இடத்திற்கேற்ப மாறலாம்.

Google தனியுரிமைக் கொள்கை: https://www.google.com/intl/en_US/policies/privacy
Google Drive சேவை விதிமுறைகள்: https://www.google.com/drive/terms-of-service
புதுப்பிக்கப்பட்டது:
2 செப்., 2025
சிறப்புச் செய்திகள்

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 9 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
10.1மி கருத்துகள்
Murali Murali
8 ஆகஸ்ட், 2025
ok
இது உதவிகரமாக இருந்ததா?
PRAVEENKUMAR PRAVEENM
5 ஜூலை, 2025
அருமை..அழகு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Mohamed Arsath
16 ஜூன், 2025
அருமையாக உள்ளது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

* பிழைத் திருத்தங்களும் செயல்திறன் மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.