Truecaller மூலம் உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும்
இப்போது Truecaller ஃபேமிலி புரொடெக்ஷன் மூலம், உங்கள் குடும்பத்தினரையும் அன்புக்குரியவர்களையும் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளிலிருந்து பாதுகாக்கலாம். இந்த அபாயங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வயதான குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க உதவுங்கள். நம்பகமான குடும்பக் குழுவை உருவாக்கவும், சந்தேகத்திற்குரிய அழைப்புகளுக்கான விழிப்பூட்டல்களைப் பெறவும், நீங்கள் ஒன்றாக இல்லாதபோதும் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவவும்.